கனவு
நிழலும் நிஜமும் ...
நிகழ்வது கணவில் ....
நினைத்ததை செய்வது ....
வாழும் வாழ்வில் மட்டும்தான் ...
கனவுகள் எல்லாம் நிகழ்வதும் இல்லை ..
நிகழ்வதெல்லாம் கணவாய்....
போய்விடுவதும் இல்லை
கண்ணாடி
என்னவளே என் கன்னத்தில் ....
நீ கொடுத்ததோ என் -இதயத்தில் ....
இடியாய் இறங்கியதால் -அது ...
என் -நினைவில் மண்ணாய் விழுந்ததே...
கணவில் உன்னை முத்தமிட்டதற்காக .....
என் -காதலியாய் உன்னை நினைத்து ...
நீ-தந்த பரிசு உன் கால் செருப்பில் ...
பல பல அடிகள் மட்டும்
கதவு
காண்ணாடி கதவின்னுள் இருக்கும் ..
உருவம் பொருட்களை -அறியலாம் ...
ஆயினும் ஒலியை கேட்டல் முடியாது ...
மரம் இரும்பு கதவுகளின் ..
உட்பக்க உருவம் பொருட்களை ...
பார்த்தல் இயலாது -ஆயினும் ...
ஒலியை அறிதல் முடியும் ...
ஆனால் -ஜெயில் கதவுகளில் ...
உள் வெளி இருபுறமும் ....
உருவத்தையும் பொருளையும் .-பார்த்தாலும் ....
ஒலியினை அறிதலும் முடியும் ..
ஆனால் -அவற்றின் உண்மை நிலைதனையும் ..
அவர்களின் உண்மை மன நிலைமையையும் ....
அறிதலென்பது முடியாததே ஆகும்
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக