புதன், 10 ஜூன், 2009

பணம்
பணம் ஆசை தாரும் ...
பணம் அழிவை தரும் ...
பணம் இன்று உலகை ...
ஆட்டி படைக்கிறது ...
பணம் இல்லாதவன் கடனாளி ....
பணம் படைத்தவன் பயனாளி ..
பணம் பத்தும் செய்யும்-அதே
.பணம்.. படத்தை அழிககவும் செய்யும்

தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது


பெண்ணின் கண்கள்
அம்மா பெண்ணின் கண்களில் ....
அன்பு இருக்கும் ......
அக்கா பெண்ணின் கண்களில் ...
பாசம் இருக்கும் ...
தோழி பெண்ணின் கண்களில் ...
நட்பு இருக்கும்.....
ஆசை பெண்ணின் கண்களில் ...
காதல் இருக்கும் ....
உறவு பெண்ணின் கண்களில் ....
நேசம் இருக்கும் ..
எதிரி பெண்ணின் கண்களில் ...
கோபம் இருக்கும் .....
பத்தினி பெண்ணின் கண்களில் ...
நெருப்பு இருக்கும்


குழந்தை
குழந்தை நம் குலம்....
வாழ வந்த வாரிசு ...
இல்லறத்தின் இனிமையை ....
உணர்த்த வந்த வாரிசு ...
என் -கண்மணி நீ தூங்கு ...
உஸ் -தூங்கும் குழந்தையை ....
எழுபாதே அது உறக்கம் ....
கலைந்து அழும் -அதை ...
பார்த்து நானும் அழுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக