செவ்வாய், 23 ஜூன், 2009

காதலித்தால்
காதலித்து பார்த்தால் ...
வானம் மட்டும் .வசப்படாது ....
அங்கிருக்கும் சூரியனும் ....
சந்திரனும் கூட உனக்கு அடிமை ...
நட்சத்திர கூட்டங்கள் -நீ .....
நீ அள்ளிதெளிக்கும் ....
முத்து குவியல்கலாகும் ...
பூமியும் உன் வசப்படும் ...
என்பது மட்டுமில்லை ...
அங்கு இருக்கும் மரம் ..
மட்டை செடி கொடி ...
உயிரினங்கள் எல்லாமும் ....
உன் ஏவளுக்கு காத்து நிற்கும் ...
பார்பவரை எல்லாம் நீ காதலித்தால் ...
இங்கு -வானத்திலும் பூமியிலும் ....
எந்த காதலயின் மனமும் ...
உனக்கு எப்போதும் வசப்படாது

சாட்
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது ..
பயங்கரமாய் தெரியுது ...
யாரையும் புரியலை ..
எப்படின்னு தெரியலை ... ...
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
முகம் மறைத்து வருகிறார் ..
.நிழலாய் உருவம் காட்டுகிறார்கள் ...
கோரமுகத்தை மட்டுமா ...
உண்மைமுகத்தை கூடவும்...
உலகத்திற்கு மறைத்து காட்டுகிறார்கள் ...
பாசமாக பேசும்போதும் ....
பண்பாக பழகும்போதும் ...
ஆன் லைனில் பேசுவோம்...
உயிர்விடும்வரை நட்பாவோம் ....
என்று மரியாதையாய் சொல்லவும் ..
பவம் என்று பார்க்க போனால் ....
பாதை மாறி பேசுகிறார்கள் ....
ஆண்கள் மட்டுமே இங்கு ..
பெயர்மாற்றம் செய்கின்றனர் ....
முகத்தையும் மறைகின்றனர் ...
ஏனேன்று புரியலை ...
எதற்கு என்று தெரியலை ..
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது

கவிதைகள்
நாம் வாழுகின்ற ...
இந்த வாழ்கையில் ...
காதலும் நட்பும் -இரு ....
கவிதைகள் மட்டுமில்லை ..
இரு கண்களை போலவும் -அவை ...
அன்பான காதலை நேசித்தாலும் ..
அழகான நட்பை சுவாசித்தாலும் //
உண்மையான வாழ்கை ....
வாழ்ந்து முடிப்பதோ ...
திருமணத்திற்கு பின்புதானே .....
அங்கு உருவாகும் ....
காதலும் நட்பும்தான் -உண்மையானவை ...
இது மட்டும் தான் நம் ....
இறப்புவரை நம்மை தொடரும் ....
கடைசிவரை உண்மையாக உண்மயாக ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக