செவ்வாய், 23 ஜூன், 2009

ஊஞ்சல் மனம்
கிரீச் கிரீச் ஒழி எழுப்பி .....
காற்றில் அசைந்திடும் ஊஞ்சல் ...
யார் வரவை எதிர் நோகுகிறதோ ...?
இன்று அவள் வருவாளோ என ....

என்னை சந்திக்காது இருப்பாளா ... ....
என் மடிமீதமர்ந்து அவள் .-தன் ....
கணவுகளை வடிவமைப்பதும் .....
கதைகளை படிப்பதும் ....
சிரித்து சிரித்து தனக்கு தானே...
மகிழுந்து என்னையும் மகிழ்வித்து ....
என்னை -முன்னும் பின்னும் .....
இழுத்து இழுத்து கொஞ்சுவாளே ....
இன்று அவளை இனும் காணலையே ......
அவள் -அமராத பலகைமடி ....
ஏங்கி தவிக்கிரதே அவளுக்காக .....
என் கண்ணே நீ ...
உன் -அறிவினை பெருக்கிட ...
நூல் படிக்க நூலாம் சென்றிடினும் ....
இங்கு கொணர்ந்து என்மீது .....
அமர்ந்தும் படுத்தும் ரசித்து -படிப்பாயே ...
இன்று இன்னும் உணை காணாது ....
என் மனம் ஏங்கி தவிகிரதே.....

ஏன் -யாராவது அங்கு .....
உன் மனதை திருடி -எனை ...
மறக்க் செய்தனரோ பெண்ணே ..
வார்த்தைகளால் கவர்ந்து ....
உன் மனதை மயக்கி ...
உன்னை மனம் மாற்றிவிட்டனரோ ...
பெண்ணே வந்துவிடு -பின் ....
அவர்களால் பிரசினை என்றால் ...
என் மடிமீதமர்த்து நீ அழும்போது ....
என்ன சொல்லி நான் உணை theatra

கிலி..........:
பிறிதொரு நாளில்
கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம்
அழிக்க முயற்சித்தது
மழை ஆனால் அது....
அழிந்திருக்க வாய்பில்லையே...
அது கணவில் அவள் -கொடுத்தது //


பிறிதொரு நாளில்
பிறிதொரு நாளில்
நிகழ்ந்த பிரிவின்
உருவை ஈரமாக்கியது
மழை அதுவும் கணவில்...

பிறிதொரு நாளில்தான்
மழை மழையாகவே
இருந்தது

நீ என்னோடு மார்பணைந்து
நனைந்திருந்த அன்று -உண்மை ..
போராடி போராடி உன்னை ..
என் சொந்தமாக்கி மழையில் ...
நனைந்ததால்
மழை மழையாகவே ...
இருந்தது உண்மை ...
என் அன்பே இனி ..
லிப்ஸ்டிக் கரைந்தாலும் ..
கவலை இல்லை நிஜத்தில் ...
தர நீ இருக்கும் போது ....
நிழலாக நீ பிரிந்தாலும் ..
கவலையும் இல்லை இனி ..
நீ என்னவள் என்பதால் ...
எங்கிருந்தாலும் எனக்கு ... ...
மட்டும் சொந்தம் என்ற நிணைவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக