புதன், 10 ஜூன், 2009

வீதியிலே மனிதர் கூட்டம்
திண்டாடும் திருடர்கள்
பாதியிலே திருடிவிட
மனமில்லா மணிதர்கள்
கையிலோ காலி பர்ஸ்
காதிலோ ஓல சொல்
பணம் காணவில்லை -*என்று
நெஞ்சிலே வேதனை உண்டு
பார்பவரெல்லாம் திருடரை போல் தெரிவது
கூட்டத்தில் தேடி அலையும் மணிதர்கள்


அவமானம்
மனிதனுக்கு அவமானம்
மானம் கெட்டு வாழ்வது
நிலவுக்கு அவமானம்
மனிதர்களின் இருட்டு வாழ்கை
பயிர்களுக்கு அவமானம்
பிறர் தன்னை உண்பது ...
பெண்ணுக்கு அவமானம்
பிறர் உற்று பார்ப்பது
பெண்மைக்கு அவமானம்
மற்றவர் கேலி பேசுவது
கண்ணுக்கு அவமானம்
காண கூடாத காட்சிகளை
கண்ணால் காண்பது


நம்பிக்கை
யாரென்று உன்னை தெரியாவிட்டாலும் .....
என்னுடன் உன்னை இணைத்த -இனிப்பு ....
இளையதளமாக இர்ருந்தாலும் .....
உனக்கும் எனக்கும் வித்தியாசம் -உண்டு ...

நிஜங்களையும் கணவுகளையும் ...
எனக்கு கைகொடுக்கும் படி -எப்போதும் ....
நான் மாற்றிவிடுவேன் .....
அது -என் தன்னம்பிக்கைக்கு ...
கிடைக்கும் சிறந்த பரிசு ....

நீயும் தன்னம்பிக்கையின் -பாதையில் ....
ஊர்ந்து பார் எப்போதும் -உனக்கு ....
வெற்றி நிட்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக