புதன், 10 ஜூன், 2009

கிடைத்தது
உளிகொண்டு செதுகியதால் .....
பாறை சிற்பமாயினும் ....
மதி கொண்டு செதுக்கிய -அறிவே ....
பட்ட படிப்பாய் ஆனதுவும் ....
பலவகையாய் சமைத்த உணவே....
அருன்சுவையாய் சுவைப்பதும் .....
சுருதி சேர்த்து பாடும் வரிகளே ....
பாடலாய் இன்பம் தருவதும் ....
சலங்கைகள் கோர்த்த கொலுசே ...
ஜல் ஜல் என ஓசை தருவதும் .....
பலவண்ண மலர்களில் சேகரித்து ....
ஒரு -கூட்டில் கிடைத்த தேன் சுவைப்பதும் ....
இயற்கையாய் கிடைதலே -ஆயினும் ....
அன்பும் நட்பும் ஒருவரை -நாம் ....
தெரிந்தும் தெரியாமலும் -அவரை ...
பார்த்தும் தானாகவே -நம் ....
மனதில் உதிபதாகும்

ஒன்ற்லிருந்து ஒன்று
நம்பிக்கையின் நாணயம் -நட்பு ....
உன்னத உணர்வின் நாணயம் -அன்பு ....
உயிரோடு இணைந்த உன்னதமே - தாம்பத்யம்
உணர்வோடு கலந்த வாழ்க்கையோ - ..குடும்பம் ..
பாசத்தால் பினைந்ததோ -பந்தம் ....
உதிரத்தில் உதித்த முத்துக்கள் -குழந்தைகள் ...
உறவுகளில் மலர்வதே -சொந்தங்கள் ....
திருமணத்தில் இணைவதே -தம்பதியர் ....
எதிலும் சம்பந்தம் இல்லாது -வருவது ....
எதிலும் இணையாது எல்லா - உயிர்களுக்கும் ..
என் நிலையிலும் வருவது - மரணம்
குப்பை மேடு
குப்பை மேடும் கோபுரமான்தே.....
குப்பைகாரனின் முயற்சியால் .....
காகித குப்பைகளை சேகரித்து ....
விற்றதால் கிடைத்த - பணம் ....
என்னும் காகிதத்தால் -மதிப்பாய் ....
உயர்ந்ததுவே குப்பைமேடும் ....
கோபுரமாய் உயர்ந்த கோபுரமாய் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக