கோபம்
உனக்கு அடிகை கோபம் வந்தால் ...
யார் கிடைப்பார்கள் வறுக்கலாம் -என ...
தேடுவயோ நீ கிடைக்கும் -என்னை ...
போன்ற இளிச்சவாய்களை -ஓரு ....
போடு போட்டு வாயால் வதக்கி எடுப்பாயோ ....
எனக்கு என்னை கடித்த கொசுவின் ......
ரத்த பொறியல் வேண்டுமென்று ......
உன்னிடம் மாட்டி முழிப்பதற்கு -பதில் ..
ஐயோ கடவுளே என்னை நீ ....
படைக்காமல் இருந்து இருக்கலாம் ..
(சாமி சுட்டவர்களிடம் சுட்டு மாற்றியது இது
செவ்வாய், 23 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக