கண்ணீர்
கண்ணீர் கப்பலிலே ...
தத்தளிக்கும் விழிபாவையே.....
நான் -கண் மூடி விட்டாலே...
நீர் வடிந்து நிற்பாய் -நீ ...
இருட்டில் வழி தெரியாது
இதையம்
மின்னலாய் வந்தவளே...
சுனாமியாய் போனது ஏனோ .....
என் -இதையத்தை சுருட்டிக்கொண்டு ...
மீண்டும் வருவாய் -என ...
காத்து இருக்கிறேன் உனக்காக ..
உன் -இதையத்தையும் சேர்த்து ...
என்னிடம் திருப்பி தருவாய் என்பதற்காக
சிறகு
சிறகு விரித்து பறக்கும் - பறவைக்கு .....
பறக்கும் இடமெல்லாம் சொந்தம் .....
சிறகில்லா பாவைகளுக்கு ....
இருக்கும் இடமே சொந்தமில்லை ....
சில இடங்களில் இப்போது
கலைக்கூடம்
கலைக்கூட சிற்ப்பங்களை ...
காண்பதற்கு எல்லோருக்கும் ....
வரி விதிப்பு உண்டு எப்போதும் ...
வீட்டில் வளரும் உயிர் சிற்பங்களுக்கு ...
மற்றவர்களுடன் பேச உண்டு எப்போதும் ...
தடை விதிப்பு தடைவிதிப்பு
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக